ஈழத்து படைப்பான ‘என்னை கொல்லாதே’ என்ற கவர் பாடல் புதுவருட தினத்தை முன்னிட்டு நேற்று (14) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
யூட் சுகந்தனின் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் உருவான ‘என்னை கொல்லாதே’ கவர் பாடலானது
என்.ஜே. தினிஸ்ரன் இயக்கத்திலும் சுஜி, ரியா ஆகியோரின் நடிப்பிலும் வெளியாகியுள்ளது.
(Kanthan Guna)



