சீக்கிரமே தனக்கு பிடித்த ஹீரோ விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்து பிரபலமானார். பைராவா படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள். தற்போது விஜய்யுடன் விஜய் 62 படத்தில் கமிட்டாக்கியுள்ளார்.
இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கீர்த்தியின் சில ரியாக்சன்களை சமூக வலைதளங்களில் பயங்கரமாக விமர்சித்தனர். இது அவரின் பார்வைக்கும் கூட சென்றுவிட்டது.
மேலும் கீர்த்தி மகாநதி படத்தில் இறந்த பிரபல நடிகை சாவித்திரியாக நடித்துள்ளார். அண்மையில் இதன் சிறு வீடியோ வெளியானது. இதில் அவர் அப்படியே சாவித்திரியாக மாறியிருக்கிறார்கள்.
அவரை உள்வாங்கி அப்படியே ரியாக்சன்களை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை பலரும் வாழ்த்தியிருக்கிறார்கள்..