கண்ணீர் விட்டு கதறிய எங்க வீட்டு மாப்பிள்ளை ஆர்யா- ஏன் இப்படி!

188

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. ஆர்யா யாரையும் திருமணம் செய்துக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்.

அதற்கு அவர் கூறிய காரணமும் அனைவரையும் சிந்திக்க வைத்தது, ஒருவரை மட்டும் திருமணம் செய்துக்கொள்ள சம்மதித்தால், மற்ற பெண்கள் மனது கஷ்டப்படும் என்றார்.

அப்போது ஆர்யா ஒரு கட்டத்தில் கண்ட்ரோல் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார், இதற்கு முன் ஆர்யா இப்படி அழுததே கிடையாது.

ஆர்யா என்றாலே சந்தோஷம், மகிழ்ச்சி, கலாய்ப்பார் என்று தான் சொல்வார்கள், ஆனால், ஒரு நிகழ்ச்சியில் ஆர்யா இப்படி அழுதது இதுவே முதன் முறை.

SHARE