நடிகர் லிவிங்ஸ்டனின் முதல் மகள் பாத்தாச்சு, இரண்டாவது மகள் இத்தனை அழகா? 

234

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய பல பிரபலங்கள் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

அப்படி நிறைய நடிகர்களை குறிப்பிட்டு கூறலாம். பழைய நடிகர்களில் நடிகர் லிவிங்ஸ்டன்அவர்களை யாராலும் மறந்திருக்க முடியாது. இவர் இப்போது கூட என் ஆளோட செருப்ப காணோம், மகளிர் மட்டும், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் தன்னுடைய முதல் மகளுடன் பிரபல வார இதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரது இரண்டாவது மகளையும் உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரின் முதல் மகள் ஜோவிதா சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என்ற தகவலை கேட்டதும் இளைய தளபதி விஜய் அவருக்கு போன் செய்து வாழ்த்துக்கள் கூறியுள்ளாராம்.

SHARE