இசைகலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய AVICII ன் மரணம்

176

இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்துக்கொண்டிருப்பவர் அனிருத். தற்போது பல படங்களின் அவரின் ஸ்பெஷல் இல்லாமல் இல்லை.  அண்மையில் இவரை பெரும் அதிர்ச்சியாக்கியது  உலகளவில் பிரபலமான இசைக்கலைஞர் AVICII ன் மரணம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் அங்கு DJக்களின் சூப்பர் ஸ்டாராக இருந்தார். 28 வயதே ஆன இவர் அண்மையில் ஓமன் நாட்டை சேர்ந்த கல்ஃப்க்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவர் காலமானார்.

இது இசைகலைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்தது. அதே வேளையில் அவர் இருதய வலியால் இறந்தார் என சொல்லப்பட்டது. தற்போது அந்நாட்டு அரசு அவர் மரணத்தில் எந்த குற்றப்பின்னணியும் இல்லை என சான்றளித்துள்ளது. ஆனால் அதீதமான குடிப்பழக்கத்தினால் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவர் விரைவாக நான் என ஓய்வை அறிவிக்கப்போகிறேன் என கூறிவந்ததாக சொல்லப்படுகிறது.

SHARE