பிரமாண்ட வசூல் சாதனை செய்துள்ளது மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த Bharat Ane Nenu

156

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Bharat Ane Nenu. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பு பெற்றது. இப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் பிரமாண்ட வசூல் சாதனை செய்துள்ளது, பாகுபலி படத்திற்கு பிறகு இப்படி ஒரு வசூல் Bharat Ane Nenu படத்திற்கு மட்டும் தான் என தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தமிழகத்திலேயே இப்படம் ரூ 2 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, உலகம் முழுவதும் Bharat Ane Nenu 3 நாட்களில் ரூ 135 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். இதன் மூலம் படம் இன்னும் 2 அல்லது 3 நாட்களிலேயே லாபத்தை எட்டிவிடும் என தெரிகின்றது.

SHARE