ஹாலிவுட் நடிகர் டுவெயின் ஜான்சனின் இரண்டாவது பெண் குழந்தை

180

தற்போது ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டுவெயின் ஜான்சன் இவர் அடிப்படையில் ஒரு மல்யுத்த வீரர், அதன் மூலம் கிடைத்த புகழ் தான் ஹாலிவுட்க்கு அவரை அழைத்து சென்றது, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த ரம்பஜே படம் கோடிக்கணக்கில் அங்கு வசூல் மழை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இன்று மிக முக்கிய நாள், 45 வயதில் மீண்டும் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகியுள்ளார் டுவெயின் ஜான்சன். இவருக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் குழந்தையுடன் போட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

SHARE