சமூகவலைத்தளத்தில் அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ள பிரபலங்கள்

211

தமிழ்சினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் குமாருக்கு இன்று பிறந்த நாள். மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தில் பிறந்து இன்று உழைப்பால் சினிமாவில் சிகரம் தொட்டு நிற்கிறார்.

இன்று சமூகவலைத்தளத்தில் தனுஷ், சிவாகார்த்திகேயன், வெங்கட் பிரபு , திரிஷா , சாந்தனு போன்ற பல பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

இதோ அஜித்துக்காக அவர்கள் போட்ட வாழ்த்து ட்வீட்.

 

 

 

SHARE