தமிழ் சினிமாவில் எப்போதும் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து தான் பார்த்திருப்போம். அதற்காகவே அவர்கள் அதிகம் மெனக்கெட்டு உடல்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் இருக்கும் அளவுக்கு பிட்டாக இருப்பார்கள்.
தற்போது இத்துதிசுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் நடித்த ரித்திகா சிங் தான் உடற்பயிற்சி செய்யும்போது எடுத்த ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் “சிக்ஸ் பேக் abs திரும்ப கிடைத்துவிட்டது” என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
My #Abs are coming back!
I don’t do a whole lot of crunches, but I do a lot of HIIT
And I ofcourse watch what I eat!
Built this at home and my kickboxing class btw ?
I’m still getting there 🙂#fitness #abcheck #fitnessjourney #noedits #nofilter pic.twitter.com/VXzDNpw8Vv— Ritika Singh (@ritika_offl) May 1, 2018