Avengers: Infinity War உலகமே ஆவலுடன் காத்திருந்த படம். இப்படம் கடந்த வாரம் ரிலிஸாக உலகம் முழுவதும் செம்ம வசூல் செய்து வருகின்றது.
இந்நிலையில் இப்படம் 6 நாட்கள் முடிவில் 808 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது, இது தான் முதல் 6 நாட்களில் இதுவரை வந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாம்.
இவை இந்திய மதிப்பில் ரூ 5300 கோடியை தாண்டும், மேலும், அமெரிக்கா தவிர்த்து Avengers: Infinity War படம் அதிகம் வசூல் செய்த டாப்-5 நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இப்படம் ரூ 200 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.