முதன்முறையாக வெளியான நடிகர் விவேக்கின் அம்மாவின் புகைப்படம்.

212

காமெடிகளில் நிறைய விதங்கள் இருக்கிறது. கவுண்டமணி-செந்தில், வடிவேலு-விவேக் என இப்படி இவர்கள் காமெடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

காமெடி செய்தாலும் அதில் மக்களுக்கு ஏதாவது கருத்தை, நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நடித்தவர் விவேக்.

இப்போதும் சினிமாவை தாண்டி மரங்கள் நடுவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். நம்மை எல்லாம் காமெடி மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக்முதன்முறையாக தனது அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

View image on Twitter

Vivekh actor

@Actor_Vivek

நோய் நொடி எது வரினும்;என் தாய் முகம் காணின் மறையும் !

SHARE