அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரசிகர் ஒருவரின் செயல்

210

அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை கொண்டவர். அவருக்காக எதையும் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

ஆனால், அவர்கள் நலனுக்காக தான் அஜித் ரசிகர் மன்றத்தையே கலைத்தார், இருந்தாலும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.

அவரின் பிறந்தநாள், பட ரிலிஸின் போது போஸ்ட்டர், பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் ரசிகர் ஒருவர் ப்ளேடால் தன் கையை வெட்டி, அதில் விசுவாசம் என்று எழுதியுள்ளார்.

இது அனைத்து அஜித் ரசிகர்களையும் செம்ம கோபத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

SHARE