பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மகன் பாலாஜி மரணம்

229

தமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குடும்பங்கள் பற்றி ரசிகர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படி பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்த நேரத்தில் அவர்களது குடும்பத்தில் ஒரு சோகம். அதாவது ரவிச்சந்திரன் அவர்களின் மகன் பாலாஜி இன்று காலை உயிரிழந்துள்ளார். மற்றபடி அவரது மரணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.

SHARE