தன் மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் வைரலான புகைப்படம்

190
தன் மகளுக்கு உதட்டு முத்தம்  கொடுத்த ஐஸ்வர்யா ராய் வரலான புகைப்படம்
நடிகை ஐஸ்வர்யா ராய், தன் மகள் ஆரத்யாவுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து மிடுக்காக நடந்துள்ளார். அவரது உடை மற்றும் அவரது ஸ்டைல் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது.
உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதில், தனது சில புகைப்படங்களையும், மகளுடன் எடுத்துக்கொண்ட முத்த படங்கையும் பகிர்ந்துள்ளார். மேலும், மகளுடன் கேன்ஸ் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்
இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் கிஸ் கொடுத்த ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
SHARE