கொலை செய்யப்பட்டவர்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர்கள் 13..
ஆனால் உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 60க்கும் அதிகம் என்கிறார்கள்..
நிறைய தாய்மார்கள் தங்கள் மகன்களையும், மனைவிகள் தங்கள் கணவர்களையும் இப்போதும் காணாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள்..
படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் நூற்றுக்கும் மேல்..
நம் மக்களை இப்படிச் செய்தவர்களை சும்மா விடலாமா? சொந்த மக்களையே கொன்ற எடப்பாடி அரசைப் பதவியிலிருந்து விரட்டவேண்டாமா?