இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசு முடிவு தெரிவிக்க பிசிசிஐ கோரிக்கை

204
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்: மத்திய அரசு முடிவு தெரிவிக்க பிசிசிஐ கோரிக்கை
.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பற்றி மத்திய அரசு தனது நிலையை தெரிவிக்க பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான்  இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை. மத்திய அரசு அனுமதி தராமல்  இருதரப்பு தொடர்களில் பங்கேற்க முடியாது என அவ்வப்போது பிசிசிஐ கூறி வருகிறது.
இதற்கிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக்கூறி பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பிசிபி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இது தொடர்பான விசாரணை விரைவில் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசின் நிலை அல்லது கொள்கை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மேலும் மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா? என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
ஐசிசி தகராறுகள் தீர்ப்பாயத்தில் தலைவர் மைக்கேல் பிலாப், ஜேன் பால்சன், அன்னபெல் பென்னட் ஆகியோர் இதன் உறுப்பினர்கள் ஆவர். இதன் தீர்ப்பாயத்தின்  தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்ய முடியாது. வரும் அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை விசாரணை நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEO : BREAKING | வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு

BREAKING | வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மீட்பு
690 views
Politics
Related Videos

Politics
00:48
“ஸ்டெர்லைட் ஆலையை முடியதற்கு நன்றி” – போராட்டத்தில் தனிக்கவனம் பெற்ற சிறுவன்

Politics
01:33
“ஆலை இயங்குமானால் மீண்டும் போராட்டம்” – குமரெட்டியாபுரம் மக்கள்

Politics
01:22
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Politics
00:34
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைக்கு வேதாந்தா நிறுவனம் கடிதம்

Politics
01:03
ஸ்டெர்லைட் ஆலை மூடல் : அரசியல் தலைவர்கள் கருத்து
Sponsored by Revcontent
These Perfectly Timed Photos Happened Just Once
bradofo.com/blog/
Top 10 World’s Oldest Mothers To Have Given Birth
memebrity
Take a Deep Breath Before Seeing Her Transformation
Memebrity.com
You Won’t Believe What Happened After This Selfie Was Taken
memebrity
Remember Her? Try Not to Gasp when You See What She Looks Like Now
Newscityhub
‘Jaw Dropping’ Secret Photos Smuggled out of North Korea
Newscityhub

SHARE