மட்டக்களப்பு சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி இலவச மருத்துவ முகாம்

182

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி சிறைக் கைதிகளின் சுகாதார நலன்கருதி மட்டக்களப்பு சிறச்சாலை நலன்புரிச் சங்கத்துடன் இணைந்து சிறைச்சாலை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் இன்று 29 சிறைச்சாலை வளாகத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.எச். அக்பரின் மற்றும் பிரதம ஜெயிலர் ஆர்.பிரபாகரன் வழிகாட்டலுக்கிணங்க மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் வைத்திய அதிகாரிகளினால் சிறைக் கைதிகள் பரீட்சிக்கடுவதனைக் காணலாம்.

SHARE