பெரிய தொடர்களை வென்று அசத்தியுள்ள மகேந்திர சிங் டோனி

191

கிரிக்கெட் அணித்தலைவராக மகேந்திர சிங் டோனி பல பெரிய தொடர்களை வென்று அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவராகவும் சரி ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவராகவும் சரி டோனியின் தலைமை எப்போது வியப்பளிக்கும் விதமாகவே இருக்கும்.

அவர் தலைமையிலான சென்னை அணி சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.

அதே போல டோனி தலைமையிலான இந்திய அணி டி20, 50 ஓவர் மற்றும் மினி உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளது.

டோனி தலைமையில் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற முக்கிய தொடர்களின் பட்டியல்

2007-ம் ஆண்டு – டி20 உலகக் கிண்ணம்
2010-ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)
2010-ம் ஆண்டு – சாம்பியன்ஸ் லீக் கிண்ணம்
2011-ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)
2011-ம் ஆண்டு – உலக கிண்ணம்
2013-ம் ஆண்டு – சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கிண்ணம்)
2014-ம் ஆண்டு – சாம்பியன்ஸ் லீக் கிண்ணம்
2018-ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)
SHARE