ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

204

ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியதால், வாங்கிய கோப்பையுடன் வீரர்கள் அனைவரும் சென்னை வந்தனர்.

அணி நிர்வாகம் சார்பில் சிஎஸ்கே அணி வீரர்கள், பயிற்சியாளர், நிர்வாகிகளுக்கு தனியார் ஓட்டலில் விருந்தளிக்கப்பட்டது.

இதில் வீரர்கள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அணி நிர்வாகிளுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பின்னர் கோப்பையுடன் கோயிலுக்குச் சென்று அணி வீரர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள், நிர்வாகிகளின் குடும்பத்தாரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

SHARE