அட்டன் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் பனி பகிஷ்கரிப்பு

519
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்) 
அட்டன் நீர்பாசன தினைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் பனி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் 31.05.2018 காலை முதல் ஈ டுபட்டுள்ளனர்.
  
நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை காலை முதல்  கறுப்புக்கொடி  ஏந்தியவாறு தமது வேதனத்தை அரசாங்கம் உயர்த்த  வேண்டுமென வலியுறுத்தி  பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும்
அட்டன் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களும்  பனி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
SHARE