திருஞான சம்பந்தரின் குரு பூஜை நிகழ்வுகள்

158

கொழும்பு – கொம்பனிவீதி சிவசுப்பிரமணிய ஆலயத்தில்  திருஞான சம்பந்தரின் குரு பூஜை நிகழ்வுகள்  இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வை, கொழும்பு சைவ முற்னேற்ற சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

இதனை முன்னிட்டு அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

SHARE