இலங்கை பெண்கள் கிரிக்கட் அணிக்கு புதிய தெரிவுக்குழு

193

இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா நியமித்துள்ளார்.

ரசாஞ்சலி டி. அல்விஸ் தலைமையிலான புதிய தெரிவுக்குழுவில் கே.கே.ஜி. இந்திக, பீ.ஏ.டி.என். குணரத்ன ,
வருண வாராகொடா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மே மாதம் 16ம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு இந்த புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

SHARE