அல்லைபிட்டி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ள டொல்பின் மீனின் உடற்பகுதி

216

யாழ். அல்லைபிட்டி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் மீனின் உடற்பகுதி இன்று கரையொதுங்கியுள்ளது.

இந்நிலையில்,உயிரிழந்து கரையொதுங்கிய டொல்பினை மக்கள் பலர் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டுள்ளனர். தற்போது மீனவர்களால் புதைக்கப்பட்டது.

இதேவேளை, கடல்வாழ் உயிரினங்களில் டொல்பின் மீன் அபூர்வமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE