பெண்­க­ளுக்­கான சர்வதேச பூப்­பந்­தாட்­ட ஒற்றையர் போட்டியில் யாழ். வீராங்­கனை சாம்பியன்

180

உல­கத்­த­மி­ழர் பூப்­பந்­தாட்­டப் பேர­வை­யின் தொட­ரில் 20 வய­துப் பெண்­க­ளுக்­கான ஒற்­றை­யர் ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட வீராங்­கனை ஆர்.ராகவி கிண்­ணம் வென்­றார்.

மன்­னார் உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்த ஆட்­டத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட வீராங்­கனை ஆர்.ராகவியை எதிர்த்து மன்­னார் மாவட்­டத்­தைச் சேர்ந்த எம்.அபி­சா­ளினி மோதி­னார்.

மூன்று செற்­க­ளைக் கொண்ட இந்த ஆட்­டத்­தில் 21:19, 21:18 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று நேர் செற் கணக்­கில் கிண்­ணம் வென்­றார் ராகவி.

SHARE