வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக உணவு பொதி வழங்கி வைப்பு

199

(09-06-2018) 60ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பாலா ஐயா அவர்களின் நிதி பங்களிப்புடன் மடு பிரதேசத்தில் உள்ள பூசாரியார் குளம், முள்ளிக்குளம் போன்ற பிரதேசங்களில் மிகவும் வறிய நிலையில் உள்ள விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு தேவையான உணவு பொதி இன்றைய தினம் வெளிச்சம் அறக்கட்டளை ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு. பா.லம்போதரன், செயலாளர் திரு.தி.கார்த்திக், பொருளாளர் திரு. செ.மேனதாஸ் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர் திரு.றஜுவ் அவர்களும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் , பூசாரியார் குளம் முன்பள்ளிஆசிரியர் மற்றும் சுரேஷ் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

  

  

 

SHARE