மாடுவெட்டும் மஸ்தான் அணிக்கு இந்துசமய கலாச்சார அமைச்சா? அரசாங்கம் உடன் இதனை நிறுத்தவேன்டும் இல்லையேல் வடக்கில் இந்து இஸ்லாம் போராட்டங்கள் வெடிக்கும்

185

மாடுவெட்டும் மஸ்தான் அணிக்கு இந்துசமய கலாச்சார அமைச்சா? அரசாங்கம் உடன் இதனை நிறுத்தவேன்டும் இல்லையேல் வடக்கில் இந்து இஸ்லாம் போராட்டங்கள் வெடிக்கும் தமிழ் அரசியல் தலமைகளே இதனை எதிர்க்காவிடின் நிர்வாணமாக நடமாடுவதே மேல் இதே ஒரு தமிழன் முஸ்லீ அமைச்சராக வந்திருந்தால் என்னதான் நட்டில் நடந்திருக்கும்
மாடுவெட்டும் மஸ்தான் அணிக்கு இந்துசமய கலாச்சார அமைச்சா? அரசாங்கம் உடன் இதனை நிறுத்தவேன்டும் இல்லையேல் வடக்கில் இந்து இஸ்லாம் போராட்டங்கள் வெடிக்கும்

இதைவிட தமிழனையும்
சைவசமய மக்களையும் இழிவு படுத்த முடியாது யாராலும்.
இன்னிலையை உருவாக்க காரண கர்த்தாக்கலாக இருந்து கடுமையாக உழைத்த ததே கூட்டமைபினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு
இனிமேலும் வெள்ளை வேட்டி வெள்ளைச்சேட்டு அணிந்து தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு ஊருக்குள் வரவேண்டாமென கேட்டுக்கொள்கின்றோம் 
உண்மையில் மானம் வெக்கம் சூடுசொறனை இருப்பதாக நீங்கள் நம்பினால் அரசுக்கு முண்டுகொடுப்பதை உடனடியாக நிறுத்தி வெளியேறி
நேரடியாக சர்வதேசத்தை நாடி தீர்வை பெற முயற்சி செய்யவும் இந்துசமய மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர் 

Image may contain: 2 people, text

வவுனியா வன்னியில் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாக இருந்தும், மஸ்தான் றிசாத் இன்னும் பல இஸ்லாமியர்கள், வெற்றி பெற்ற சூழ்ச்சியை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும், இஸ்லாமியர்கள் பல கட்சிகள் பிரிவுகள் இருந்தாலும், அவர்களுக்குள் இன மத ஒற்றுமைகள் உண்டு, ஆனால் தமிழர்களிடம் அப்படி இல்லை, தவிர, அண்மையில் ஜனாதிபதி கூறிய கருத்தை தமிழர்கள் சிந்திக்கவேண்டும், வட கிழக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமில்லை, அது இஸ்லாமியர்களும் சொந்தம் என்று கூறினார், இதன் உட்கருத்து வெகுவிரைவில் தமிழர் இஸ்லாமியர் கலவரம் பெரும் அளவில் இலங்கையில் இடம்பெறவேண்டும் என்ற நோக்கமே அன்றி வேறில்லை, சிங்கள இஸ்லாமிய கலவரங்களை தொடர்ந்து நடத்த முடியாது, இது தங்கள் ஆட்சிக்கு வெளிநாட்டு வருமானத்துக்கு குந்தகம் ஏற்படும், தமிழர் இஸ்லாமியர் கலவரம் வந்தால், ஈழப் பிரச்சனையை தாமதப்படுத்தலாம், அல்லது இல்லாமல் போகவைக்கலாம் என்ற நோக்கமே அன்றி வேறில்லை, இதனைக் காட்டி சர்வதேசத்தையும் ஏமாற்றலாம், அதற்காகவே இன்று வட கிழக்கில் கூடுதலாக சகல அரச துறைகளிலும் இஸ்லாமியர்களை போடுகின்றார்கள், அப்படி போடும்போது இஸ்லாமியர்கள் தங்கள் இன மதத்துக்கு சார்பாகவே செயல்படுவார்கள், இதன் நிமித்தம் தமிழர்கள் போராடி கலவரத்தில் இறங்குவார்கள் என்றே, தவிர, தமிழர்கள் அரச வேலையை தவிர, அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதில்லை, அப்படிப் பெற்றுக்கொண்டாலும் தமிழர்களுக்கு உதவி பண்ணுவதில்லை, தாங்கள் பரலோகில் இருந்து இறங்கி வந்த மாதிரி நினைத்தே வாழ்ந்து மரித்து நரகம் செல்கின்றார்கள், அதனைப் போன்றே இஸ்லாமியர்களும் இல்லாத ஓர் கடவுளுக்காக கும்பிட்டு மரித்து நரகம் செல்கின்றார்கள், அதனைப் போன்றே சிங்கள மக்களும், இந்துக் கோவில் பூசாரிகள் எப்படி இஸ்ரேல் மக்களோ, அதனைப் போன்றே சிங்கள மக்களும் இஸ்ரேலிய கலவனே, இஸ்ரேலில் இருக்கும்போது ஆண்டவருக்கு விரோதமாக பாவம் சிலை வணக்கம் விபச்சாரம் பண்ணினார்கள், இந்தியா உட்பட உலகம் முழுதும் சிதற அடிக்கப்பட்டார்கள், அதனால் எனக்கு புரிந்து மூவின இலங்கை மக்களும் தொடர் பாவம் பண்ணுவதனால், அழிவுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளார்கள், மூவரும் மனம் திரும்பினால் ஒழிய, அவர்களை மாற்ற முடியாது கலவரங்கள் பேரழிவுகள் இழப்புக்கள் தற்கொலைகள் விபத்துக்களை தடுக்க முடியாது, வந்தே தீரும், இது தேவ பிரமாணம்,

இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர்.

சற்றுமுன்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை, பிரதி அமைச்சர்களாக, ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அஜித் மன்னம்பெரும – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்.

அங்கஜன் இராமநாதன் – விவசாய பிரதி அமைச்சர்

காதர் மஸ்தான் – மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, இந்து சமய விவகார பிரதி அமைச்சர்.

எட்வேர்ட் குணசேகர – உள்நாட்டு விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர்.

நளின் பண்டார – பொது நிர்வாகம் முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர்

இவர்களில், அங்கஜன் இராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஏனைய ஐவரும், ஐதேகவைச் சேர்ந்தவர்கள்.

கிறிஸ்தவ மத விவகார இராஜாங்க அமைச்சராக, பௌத்தரான ரஞ்சித் அலுவிகாரவும், இந்து சமய விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இஸ்லாமியரான காதர் மஸ்தானும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கஜன் ராமநாதனுக்க பிரதி சபாநாயகர் பதவிவழங்கமுன்வந்தபோது வேட்டியைமடிச்சிக்கட்டிக்கொண்டு நின்ற குப்பை அமைப்பினர்….

அதனை தடுத்தனர்…..

இந்த மஸ்தானாவுக்கு இந்துவிவகார பிரதிஅமைச்சர்வழங்கும்போது சம்மந்தர் ஐயாவும் மாவை ஐயாவும் இந்தியாவிற்கு விடேபயணமா சுமந்துரன்ாஅவர்கள் மகளைப்பார்க்க லண்டன்பயணமா???

இந்துகலாச்சாரத்தையே அழிக்கவேண்டும் இந்துமதத்தையே காபிர்கள் எனறு கூறும் குறானை பின்பற்றும் ஓருவர் இந்துசமய பிரதி அமைச்சர்….

தமிழ்மக்களின் நலன் சார்ந்தவிடயம்கழுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் …

இப்படியான கேவல்ம் கெட்டசெயல்களுக்கு உங்கள் வாய்கழுக்குள் கோளிமுட்டையா??

மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் எங்கள் மதத்தை காபிர்கள் என்றும் சிலைவணங்கிகள்என்று கூறும் மார்க்கப்பற்றுள்ளவரால் எப்படி இந்துகலாச்சாரத்தை அக்கறையுடன் செயற்படுத்தமுடியும்?

ஓர் சிங்களவரை நியமியுங்கள் அவரும் எங்ள் இந்துசமயத்தவரே பொருத்தமில்லாத ஓருவரிடம் அமைச்சைவழங்கியதை வன்மையாக எதிர்க்கின்றேன்…

நல்லிணக்கம் என்னும் நாடகத்தில் என்மதத்தை அழித்துவிடாதீர்கள்….

SHARE