டொனால்ட் டிரம்பின் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு

212

அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக இவான்கா டிரம்ப் இருக்கிறார்.

டிரம்பின் சம்பளமில்லா மூத்த ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட முதல் ஆண்டில், டிரம்பின் மகள் இவான்கா டிரம்பும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னெரும் குறைந்தது 82 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளதாக அமெரிக்க ஊடகங்களால் மேற்கொள் காட்டப்பட்ட ஆவணங்கள் கூறுகின்றன.

அரசியல் மட்டுமின்றி இவான்கா டிரம்ப் தனது கணவருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலிலும் அதிக முதலீடு செய்து வருகிறார்.

இதன் மூலமும் இவர்களது வருமானம் அதிகரித்துள்ளது.

SHARE