அட்டன் லெதண்டி தோட்டத்தில் தனி வீட்டுத்ததிட்ட பணிகள் பார்வையிட்ட நோவூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன்

248

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்)

அட்டன் லெதண்டி தோட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களுக்கு புதிய தனி வீட்டுத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் பி.திகாம்பரத்தின் பனிப்புரைக்கமைய நிர்மணிக்கப்படும் 15 தனி திட்டத்தின் பனிகளை நோவூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன் 15.06.2018 பார்வையிட்டார்.  நிர்மானிக்கப்படும் வீடுகள் டிசம்பர் மாதமளவில் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE