உலகத்தையே அழிவில் இருந்து காப்பாற்றிய நபர் தீயாய் பரவும் புகைப்படம்

215

உலகத்தை அழிவை நோக்கி செல்ல வைத்த டிரம்ப் ஜிங்.இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு உலகப்போராகா மாறி மிகப்பெரிய அணு ஆயுதபோர் நடத்த முடிவு செய்திருந்தது.

இவர்களுக்கு இடையில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பை சாதாரணமாக நட்பை தண்ணீராக ஊற்றி அழிக்க மிகச்சிறந்த காரணமாகயிருந்த குழுவில் இரு இந்தியர் இருந்தமை இன்று உலகம் முழுவதும் வைராலாகி வருகிறது.

அதில் ஒருவர்தான் பாண்டிச்சேரியை பூர்வீகமாகக்கொண்ட திரு.இராஜசேகர்! இந்தியனென்று சொல்லடா இதுதான் பாரத மண்ணடா! உலகின் குருவாக மாறியது நம் இந்திய தேசம்! இந்தியரனைவரும் பெருமையடைவோம்!

என புகழ்ந்து இந்தியர்கள் முகநுால்களில் செய்தியை பதிவிடுகின்றமை குறிப்பிடத் தக்கது.

SHARE