சகல அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கும் புனித நோன்பு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 14ஆம் திகதி மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.