தபால் சேவை ஊழியர்கள் போராட்டம்: பொதுமக்கள் சிரமம்

158

தபால் சேவை ஊழியர்கள் நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

SHARE