விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி கொண்டாடி மகிழ்ந்த சினிமா பிரபலங்கள்!

156

விஜய் இன்று சினிமாவில் மிக முக்கியமான ஒருவராகிவிட்டார். தமிழ் சினிமாவில் அவரின் பங்கு பெரும்பான்மையானது. அவரை ஆரம்பத்தில் இவர் ஹீரோவா என இழிவாக எல்லாம் பேசியதுண்டு.

ஆனால் அவர் அதை தகர்த்து மேலெழும்பி வந்துவிட்டார். அண்மையில் தான் அவர் தன் 25வது வருட சினிமா அனுபவத்தை தாண்டி. மெர்சல் பட இசைவெளியீட்டு விழாவின் போது அது கொண்டாடப்பட்டது.

இன்று அவர் தன் 44 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்காக வாழ்த்து சொல்லி மகிழ்ந்த பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்…

 

SHARE