மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை

152

சன்னி லியோன் தென்னிந்தியா முழுக்க தற்போது ரசிகர்களை பெற்றுவிட்டார். கவர்ச்சி படங்களில் நடித்து வரும் அவர் தான் பாலிவுட் சினிமாவின் ஹாட் டாப்பிக். தற்போது தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.

அதோடு ஹாலிவுட் டிவி சானலில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை அன்று உத்தர்காண்ட் மாநிலம் காசிப்பூர் தனியார் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE