மட்டக்களப்பு புன்னச்சோலைய பகுதியை சேந்த சேர்ந்த நிருஜன் என்பவர் மட்டக்களப்பு பாரதிகாராத்தைச் சேர்ந்ந பூஜேந்தினி எனும் பெண்ணின் தூண்டுதலுக்கமைய போலியான முகநூல் திறந்து என்னையும் என் சகோதரி என் தாய் உட்பட அணைவரின் பெயரையும்” என் வீட்டு முகவரியையும் முகநூலில் பதிவு செய்து விலை பேசி சில நபர்களை அனுப்பி உள்ளார்.
கடந்த வருடத்தி இந்த நிருஜன் என்பவர் உட்பட நாங்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் எங்களுக்கும் எந்த விதத்திலும் பகை இல்லை.
அந்த பெண்ணின் தூண்டுதலுக்கமைய தான் இந்த குற்றத்தை செய்ததாக எங்களுக்கு வாக்கு ழூலம் தந்துள்ளார். இன்று மாலை இவனை பிடிப்பற்காக நாங்கள் ஆயத்தப்படுத்தி வைத்த பொறியில் இருதயபுரம் ஊறனியில் வைத்து இவன் கையும் கழவுமாக மாட்டுக் கொண்டான்….
அதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம்…