மக்கள் வாக்கைப் பெற்று பதவிக்கு வந்த ஒரே கட்சியைச் சேர்ந்த நீங்கள் இருவரும் விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் ஒன்று சேர்ந்து இப்படி மகிழ்கிறீர்கள்..ஏன் இந்த நாடகம்

156

 

மக்கள் வாக்கைப் பெற்று பதவிக்கு வந்த ஒரே கட்சியைச் சேர்ந்த நீங்கள் இருவரும் விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் ஒன்று சேர்ந்து இப்படி மகிழ்கிறீர்கள்..ஏன் இந்த நாடகம்

அதிசயம் ஆனால்……………
மக்கள் வாக்கைப் பெற்று பதவிக்கு வந்த ஒரே கட்சியைச் சேர்ந்த நீங்கள் இருவரும் விழாக்கள் கொண்டாட்டங்களுக்கு மட்டும் ஒன்று சேர்ந்து இப்படி மகிழ்கிறீர்கள்… ஆனால் நம்பி வாக்களித்த மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறுவதென்றால் முரண்பட்டு நிற்கிறீர்கள் ஏன்? எமக்கு விளங்கவில்லை… இதுதானா அரசியல்???
நிறைந்த எதிர்பார்ப்புக்களுடன் நம்பி வாக்களித்து உங்களுக்குப் பதவி தந்த அந்த மக்களையும் ஒருகணம் நினைத்துப் பாருங்கள்… அவர்கள் வாழ்வியல் கோலங்களைப் பாருங்கள் எப்படி அலங்கோலப்பட்டு அல்லலுறுகின்றார்கள் என்று…
வடமாகாணசபையில் தாங்கள் அரியணை ஏறி எத்தனை வருடம்? அவற்றுள் சாதித்தவைகள்…? எவளவோ செய்திருக்கலாம்… இத்தனை காலமும் எத்தனை முரண்பாடுகள்… அவற்றுள் மக்கள் சேவைக்கான முரண்பாடுகள் என்றால் எத்தனை…? அப்படி இல்லையே… நான் பெரிது நீ பெரிது… இதாலதான் நாம் நாசமாய் போய்க்கொண்டிருக்கிறோம்……
வடமாகாண சபை ஆயுட்காலம் முடிவடையவுள்ள வேளை நெருங்கும் போது இந்த அதிசயம் இதனால் மக்கள் அடையப்போவது…

SHARE