கோத்தபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை.

151

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

டி.ஏ.ராஜபக்ஸ நினைவுத்தூபி என்பவை அமைப்பதில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த நிதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் கோத்தபாயவிற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஏற்கனவே கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE