முடியலைனா வீட்டுல உட்கார வேண்டியதுதானே – மும்தாஜை தாக்கிய போட்டியாளர்: ஒட்டுக்கேட்ட நடிகை

170

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து விட்டது. நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தன் உண்மை முகத்தை காட்டத்தொடங்குகின்றனர். இன்று மும்தாஜ் உடல் முடியவில்லை என கோபமாக மற்றவர்களிடம் பேசுகிறார்.

இதனையடுத்து வைஷ்ணவி, டேனியலை தனியாக கூப்பிட்டு, உடம்பு முடியலைனா வீட்டிலயே உட்கார வேண்டியது தான. மறுபடியும் பிரபலமாகனும்னு தான இங்க வந்த, அப்புறம் எதுக்கு இந்த சீன் என்பது போல பேசுகிறார். இதை பக்கத்து அறையிலிருந்து மம்தா ஒட்டுக்கேட்பது போல ப்ரமோ வெளியிட்டுள்ளனர்.

SHARE