சர்கார் இந்த பெயர் தான் டுவிட்டரில் அண்மையில் மிகவும் டிரண்டான ஒரு வார்த்தை. விஜய்யின் பட பெயர் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும் பெயரை கொண்டாடிவிட்டனர்.
தற்போது படத்தில் நடிக்கும் வரலட்சுமியின் வேடம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் முதலமைச்சரின் மகளாக நடிக்கிறார், அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ள பெண்ணாக நடிக்கிறாராம். விஜய்யும் வெளிநாட்டில் இருந்து வந்தவராக தான் நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர்.