கோலங்கள், முள்ளும் மலரும் சீரியல் புகழ் வனிதாவின் மகளை பார்த்திருக்கிறீர்களா?

164

80, 90களில் கலக்கிய நாயகிகளில் ஒருசிலரை யாராலும் மறக்க முடியாது. பெயர் தெரியவில்லை என்றாலும் அவர்களது படங்கள் மூலம் சில நாயகிகளை மக்கள் அடையாளம் காண முடியும். அப்படி திரைப்படங்களை தாண்டி சின்னத்திரையில் கோலங்கள், அலைகள் போன்ற சீரியல்கள் மூலம் மக்களின் கவனத்தில் இருப்பவர் வனிதா.

தற்போது இவர் மலையாள சினிமாவில் படங்களை தாண்டி தமிழில் பிரபல தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து வருகிறாராம். அண்மையில் இவர் ஒரு பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து பேச, தன் மகள் பற்றியும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவரது மகள் திருமணம் முடிந்து கனடாவில் வசித்து வருகிறாராம். இதோ அவர்களது குடும்ப புகைப்படம்

SHARE