தெலுங்கு பிக்பாஸ் வீட்டில் நடந்த மோசமான சம்பவம் – 20 கிஸ் கொடுத்த நடிகர்!

164

 

தமிழ் பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் தான் தெலுங்கில் புதிய பிக்பாஸ் சீசன் துவங்கியது. இதை தெலுங்கு நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார்.

சென்ற வாரம் இறுதியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் நண்பர் யார் என ஒரு கார்டில் எழுதவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. மேலும் தங்கள் நண்பருக்கு அவர்கள் 20க்கு எத்தனை மதிப்பெண் கொடுக்கிறார்கள் என குறிப்பிடவேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த டாஸ்கில் நடிகர் Kireeti தன் நெருங்கிய நண்பர் என பாபுவின் பெயரை குறிப்பிட்டு அவருக்கு 20/20 மதிப்பெண் கொடுத்திருந்தார்.

அதை படித்த நானி பாபு Kireetiக்கு 20 கிஸ் கொடுக்கவேண்டும் என தண்டனை கொடுத்தார். அதற்காக அவர் Kireetiன் கையில் 20 முத்தம் கொடுத்து இந்த டாஸ்கை சமாளித்தார்.

மற்ற போட்டியாளர்களுக்கு இதைவிட மிக மோசமாக சில டாஸ்குகள் கொடுக்கப்பட்டன. முட்டையை குடிக்கவேண்டும், குட்டிகர்ணம் அடிக்கவேண்டும், ஒற்றைக்காலில் யோகா செய்ய வேண்டும் போன்ற டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டன.

SHARE