அஜித்தின் படங்களில் இன்று மட்டுமல்ல என்றும் ரசிக்க வைக்கும் விசயங்கள்!

181

அஜித்தின் படங்களில் காமெடிக்கு எப்போதும் பஞ்சமில்லை. இதில் சில படங்களை மிகவும் குறிப்பிட்டு சொல்லலாம். இவ்வளவு ஏன் வில்லன் படத்தில் அஜித்தே காமெடியில் இறங்கியிருப்பார். அது மிகவும் ரசிக்கும் படியாக தான் இன்றும் இருக்கிறது.

அவருடன் காமெடி நடிகராக அதிக படங்களில் நடித்தது என்னவோ  விவேக் தான். கடைசியாக என்னை அறிந்தால் படத்தில் அவர் அஜித்துடன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் காமெடிகளும் நன்றாக அமைந்தத.இவர்களின் காம்போ மைனர் மாப்பிள்ளை படத்தில் தொடங்கியது. தற்போது விசுவாசம் படத்திலும் தொடர்கிறது.

மேலும் எந்தெந்த படங்களில் இருவரும் இணைந்துள்ளார்கள் என பார்க்கலாமா.

மைனர் மாப்பிள்ளை

பகைவன்

காதல் மன்னன்

வாலி

உன்னைத்தேடி

முகவரி

பூவெல்லாம் உன் வாசம்

பரமசிவன்

கிரீடம்

என்னை அறிந்தால்

SHARE