பெண்களை வேலைக்காரிகளாக இருந்தது போன்று கடந்த நாட்களில் டாஸ்க் கொடுக்கப்பட்டது. தற்போது அது தலகீழாக மாறியுள்ளது.
ஆண்கள் தற்போது பெண்களுக்கு வேலைசெய்ய வேண்டும். ஆனால் இங்கு தான் பிக்பாஸ் சும்மா புகுந்து விளையாடுகிறார்.
என்னடா மந்தமா போகுதே என வருத்தப்பட்ட பார்வையாளர்களுக்கு தற்போது பெரும் தீனியாக வரும் எபிசோட்கள் அமைகின்றன. இதில் வழக்கத்திற்கு மாறாக நித்யா அமைதியாக இருக்க பாலாஜி கத்துகிறார். கெட்ட பையன் சார் இந்த பிக்பாஸ்