விஜய் ரசிகர்களால் மதுரையில் உள்ள பள்ளிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

146

விஜய் ரசிகர்கள் எப்போதும் தளபதி மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள். இந்த நிலையில் அவருக்காக எதையும் செய்ய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால், இந்த அன்பே சில சமயங்களில் பெரும் தர்மசங்கடத்தை விஜய்க்கு கொடுத்துவிடுகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

மதுரையில் ஒரு பள்ளி சுவரில் விஜய் பிறந்தநாள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர், இதை பார்த்து செல்லும் பொது மக்கள் தலையில் அடித்து செல்கின்றார்களாம்.

மேலும், தொடர்ந்து இது போன்ற சினிமா போஸ்டர்கள் இங்கு ஒட்டி வருவதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார், இதெல்லாம் கண்டிப்பாக விஜய் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவரின் நேர்மையான ரசிகர்களின் கடமை.

SHARE