இந்த வருடத்திலேயே சர்கார் தான் நம்பர் 1, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

175

சர்கார் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்த நிலையில் சர்கார் படம் தான் இந்த வருடத்திலேயே டுவிட்டரில் அதிகம் வரவேற்பு பெற்ற படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதை அதிகாரப்பூர்வமாக நேற்று நடந்த வணக்கம் டுவிட்டர் விழாவிலேயே அறிவித்தனர், சர்கார் படம் வருவதற்கு முன்பே சாதனைகளை தொடங்கிவிட்டது.

SHARE