சிறுவனின் உயிர்காக்க உதவுங்கள்

165
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே தனவந்தர்களே கணவான்களே ஜாதி மத குல மொழி பேதமின்றி மனிதாபிமானத்துடன் கென்சர் நோயால் அவதிப்படும் இச் சிறுவனின் உயிர்காக்க உதவிடுங்கள்.
சிறுதுளி பெரு வெள்ளம். சிறிய சிறிய உதவிகள் பாரிய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்/ அன்பின் பணிவு :
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை 04ம் பிரிவைச் சேர்ந்த முஸம்மில் மௌலவி (மின்ஹா புக்சொப்) என்பவரது மகன் புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக மகரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்…
ஏற்கனவே பல லட்சம் ரூபாய்கள் செலவு செய்த நிலையில் 80-90% குணமடைந்த நிலையில் இன்னும் 15 நாட்களுக்குள் 07 ஊசிகள் போட வேண்டுமென்று வைத்தியர்கள் கூறிய நிலையில் அவ்வூசிகள்  போடுவதற்காக பதினைந்து லட்சம் ரூபாய்க்கு மேல் அவசரமாக தேவைப்படுகின்றன..
எனவே இந்நிதியினை தனிப்பட்ட ஒரு நபரால் திரட்ட முடியாத நிலையில் எமது சமூக நலன் விரும்பிகள்,தஃவா பள்ளிவாயல் மற்றும் அனைத்து சகோதர உறவுகளிடத்திலும் இப்பெருந்தொகை நிதியினை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
எனவே முடியுமானவர்கள் தங்களால் முடியுமான நிதி உதவிகளை வழங்கி ஒரு உயிரைக் காப்பாற்ற உதவி செய்யுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்…
தொடர்புகளுக்கு..
*Father:-*
J muzammil (moulavi)  247B, GTC   North Road , Addalaichenai. 04   mobile; 0778919186 .
Bank details..
Jamaldeen muzammil # AC NO: 8172006281 # commercial bank AKP branch
” ஒரு சிறு உதவி ஓருயிரை காக்கும் அதன் மூலம் அளப்பரிய மறைமுகமான நன்மையை ஈட்டித்தரும் “
SHARE