
கல்வி நிறுவனங்களில் நடந்த பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு தேசிய அளவிலான இழப்பீட்டுத் திட்டம் ஒன்றை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.
‘தேசிய நிவாரணத் திட்டம்’ என்றழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 60,000 ஆஸ்திரேலியர்கள் இழப்பீட்டுக்கு தகுதியுடையவர்களாக இருப்பர்.
இழப்பீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நான்கு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் பாதிக்கப்பட்டவர்க்ளின் காயத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.