நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றிய நடிகை….

184
அவன் இவன் படத்தில் அறிமுகமான நடிகை மதுஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மதுஷாலினி. அதன்பின் சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய அவர், நடிகர் கமல்ஹாசன் நடித்து தூங்காவனம் படத்தில் அவருடன் ஒரு லிப்லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனாலும், அவருக்கு தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு, கன்னடம் ஒரு ரவுண்டு வந்தார். இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருக்கும் அவர்  இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இதற்கு பிறகாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
SHARE