லண்டனில் படிக்கும் நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் – முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்

211

நடிகை ஸ்ரீப்ரியா 80களில் முன்னணியில் இருந்த நடிகை. தற்போது அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும் கமல்ஹாசன் துவங்கியுள்ள அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது லண்டனில் சட்டம் படித்துவரும் அவரது மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரீப்ரியா. பட்டம் பெறும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு ஸ்ரீப்ரியா தன் மகள் பட்டம் பெற்றதை உலகிற்கு அறிவித்துள்ளார்.

SHARE