ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்ஸன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.
ஆனால், படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிக்கொண்டே தான் செல்கின்றது, இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்திலேயே தான் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை வந்த படங்களில் சஞ்சு ஒரு நாள் வசூலில் அதிகம் வசூல் செய்துள்ளது. ஆம், சஞ்சு கடந்த ஞாயிறு அன்று மட்டும் ரூ 46.7 கோடி வசூல் செய்துள்ளது.
இதன் மூலம் பாகுபலி-2 சாதனையை முறியடிக்க, 2.0 படக்குழு தரப்பில் இதை 2.0 முறியடிக்கும் என்று கூறியுள்ளனர்.
2.0, சஞ்சு வசூலை முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.