ஆலயத்திற்கான உதவி வழங்கி வைப்பு

153

வடமாகாண சபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களினால் ஆலயத்திற்கான உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களின் 2018ம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து கற்பகபுரம் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு புனருத்தாபன நிதிக்கான காசோலையை 06.07.2018ம் திகதிஆலய பரிபாலன சபைத்தலைவரிடம் வழங்கிவைக்கப்பட்டபோது பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

SHARE